இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதி

படம்
ஆசிரியர்உரை:   மந்திரம்நூல் வாங்கி பயனடைந்து வருகிறவர்களில் பலர், செயல்முறையாக மந்திரப்பாடு ஆற்றி, பயன்விளைத்துக் கொள்கிற வழிகாட்டுதலை வேண்டியிருந்த நிலையில்,  மந்திரம் அடிப்படையிலான சிறப்பு முயற்சியாக ஐந்திணைக்கோயில் முன்னெடுத்திருக்கும் முயற்சி, ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதி ஆகும்.  இந்தப்பொதியில்- 1.ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை 2.முதலாவது அருட்காசு 3.மந்திரம் அச்சுநூல்.  4.அருட்காசு, வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகம் 5.வண்ண அடிக்கோடு இடும் தூவல் (பேனா) ஆகியன இடம்பெற்றுள்ளன.  இந்தப் பொதியில், மூன்றாவதாக அமைந்த. அருட்காசு, வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகத்தை முழுமையாகப் படித்து, நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து பாடாற்றல்களையும் பேணியிருங்கள். இந்த ஐந்திரப்பொதி, நீங்கள், எல்லையற்ற கடவுளில் இயங்குவதற்கான பாடாற்றலை முன்னெடுப்பதால், உங்களுக்குக் எல்லையில்லாத முன்னேற்றம் எளிதாகச் சாத்தியம் ஆகும்.  ஐந்திணைக்கோயிலின் அருட்காசு எல்லையில்லாத மதிப்புக்கு உரியதே ...